#BreastFeeding #TamilHealthTips
லாக்டேஷனல் கன்சல்டென்ட் டாக்டர் சௌமியா தாய்ப்பால் அதிகரிப்பு குறித்து விரிவாக விளக்குகிறார். பால்வரத்தைக் குறைக்கும் காரணங்கள், அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் முறைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
இந்த வீடியோவில்,
தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்? (0:00)
குழந்தை போதுமான ஊட்டச்சத்து பெறுகிறதா என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்? (0:57)
தாய்ப்பால் குறையும் காரணங்கள் என்ன? (2:23)
தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க சிறந்த உணவுகள் என்ன? (3:34)
பாலூட்டும் முன்பு எதையாவது செய்ய வேண்டுமா? (4:57)
பால்வரத்து குறைவாக இருப்பது தெரிய வந்தால் என்ன செய்ய வேண்டும்? (5:49)
Breastfeeding is vital for both mother and child, offering essential nutrients crucial for infant growth. But due to a lack of sufficient breast milk, some mothers could not feed their children after delivery. How to increase Breast Milk? Let’s know more from Dr M Sowmya, a Lactation Specialist.
In this Video,
How can you increase Breast Milk? in Tamil (0:00)
How to know if your baby is well-fed? in Tamil (0:57)
What causes inadequate Breast Milk? in Tamil (2:23)
Foods to increase Breast Milk, in Tamil (3:34)
Tips to follow before Breastfeeding, in Tamil (4:57)
What should you do if your Breast Milk decreases? in Tamil (5:49)
Subscribe Now & Live a Healthy Life!
ஸ்வஸ்த்யா பிளஸ் நெட்வொர்க் மருத்துவ ஆலோசனையை வழங்கவில்லை. ஸ்வஸ்த்யா பிளஸ் நெட்வொர்க்கில் உள்ள உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது ஒரு மருத்துவர்/சுகாதார நிபுணரின் தொழில்முறை தீர்ப்புக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலக் கவலைகளுக்கு எப்போதும் தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.
Swasthya Plus Network does not provide medical advice. Content on Swasthya Plus Network is for informational purposes only, and is not a substitute for the professional judgment of a doctor/health professional. Always seek the advice of a qualified health professional for your health concerns.
For feedback and business inquiries/ organise a doctor interview, contact Swasthya Plus Tamil at hello@swasthyaplus.com
Swasthya Plus Tamil is an emerging destination serving you with Health Tips in Tamil on health, hygiene, nutrition, lifestyle, and more!